கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 102 பேருக்கு கரோனா

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 102 பேருக்கு கரோனா

Published on

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாதொற்றில் நேற்று 41 பேர் பாதிக் கப்பட்டுள்ளனர்.

பாதிப்பு எண்ணிக்கை 13,710 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 50 பேர் குணமடைந்தது உட்பட 13, 270பேர் வீடு திரும்பியுள்ளனர். 333 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று வரை மாவட்டத்தில் 107 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.

மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10, 239ஆக உயர்ந்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 48 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் மொத்த பாதிப்புஎண்ணிக்கை 23162 ஆக உயர்ந் துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in