தனியார் நிறுவனத்தில் வருமானவரித் துறை சோதனை :

தனியார் நிறுவனத்தில் வருமானவரித் துறை சோதனை :
Updated on
1 min read

இந்நிலையில், கோவை வருமானவரித் துறை அதிகாரிகள் இந்நிறுவனத்தில் நேற்று காலை 11 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர். 6 பேர் கொண்ட அதிகாரிகள் உள்ளூர் காவல் துறையினர் பாதுகாப்புடன் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in