Published : 14 Dec 2021 03:09 AM
Last Updated : 14 Dec 2021 03:09 AM

நம்பெருமாள் ரத்தினங்கியுடன் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு அதிகாலை 3

நம்பெருமாள் ரத்தினங்கியுடன் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு அதிகாலை 3.30 பரமபதவாசல் திறப்பு (லக்னப்படி) அதிகாலை 4.45

திருக்கொட்டகை பிரவேசம் காலை 5.00

சாதரா மரியாதை கண்டருளிதிருமாமணி ஆஸ்தான மண்டபம் சேருதல் காலை 7.15

அலங்காரம் அமுது செய்ய திரை காலை 7.15 - 8.15

அரையர் சேவை மாலை 5.30 - 7.30

திருப்பாவாடை கோஷ்டி இரவு 7.30 - 8.30

வெள்ளிச்சம்பா அமுது செய்ய திரை இரவு 8.30 - 9.30

திருமாமணி மண்டபத்திலிருந்து புறப்பாடு நள்ளிரவு 12.00

வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சேருதல் (15-12-2021) அதிகாலை 1.15

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x