மணிமுத்தாறு அணைப் பகுதியில் 20 மி.மீ. மழை :

மணிமுத்தாறு அணைப் பகுதியில் 20 மி.மீ. மழை  :
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணைப் பகுதியில் 20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பிற அணைப்பகுதிகள் மற்றும் இடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):

பாபநாசம்- 16, சேர்வலாறு- 13, நம்பியாறு- 7, கொடுமுடியாறு- 12, அம்பாசமுத்திரம்- 4, சேரன்மகாதேவி- 15.6, ராதாபுரம்-12, நாங்குநேரி- 2, களக்காடு- 10.4, மூலைக்கரைப்பட்டி- 6, பாளையங்கோட்டை- 4, திருநெல்வேலியில் 5.6. மி.மீ மழை பெய்துள்ளது.

பாபநாசம் அணை நீர்மட்டம் 138.95 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,379 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 842 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

தென்காசி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in