Published : 13 Dec 2021 03:08 AM
Last Updated : 13 Dec 2021 03:08 AM
பின்னர் அவர் கூறியதாவது:
அதிமுக ஆட்சிக் காலத்தில் கரோனா முதல் அலையின்போது தொற்றாளர்களுக்கு உணவே மருந்தாக 5 வேளை வழங்கப்பட்டது. 5 மாதங்களில் 15 லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து ஓபிஎஸ், இபிஎஸ் வழிகாட்டுதலின்படி ஜெயலலிதா கோயிலிலும் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT