

கரூர் மாவட்டம் கம்மநல்லூரைச் சேர்ந்தவர் விஜய்(25). கட்டிடத் தொழிலாளியான இவருக்கும், உறவினரான சிவசூரியன்(35) என்பவருக்கும் இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட் டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சிவசூரியன் பீர்பாட்டிலை உடைத்து விஜய் கழுத்தில் குத்தினார். இதில் படுகாயமடைந்த விஜய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.