அம்பேத்கர் நினைவுதினம் :

அம்பேத்கர் நினைவுதினம் :
Updated on
1 min read

திண்டுக்கல் ஆட்சியர் அலுவல கத்தில் அம்பேத்கரின் 65-வது நினைவு தினம் அனுசரிக்கப் பட்டது. இதையொட்டி அம் பேத்கர் உருவப்படத்துக்கு ஆட்சியர் ச.விசாகன் மலர்தூவி மரியாதை செய்தார். மாவட்ட வருவாய் அலுவலர் லதா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in