மதுரை மாநகராட்சியில் நாளை : குறைதீர்க்கும் முகாம் :

மதுரை மாநகராட்சியில் நாளை :  குறைதீர்க்கும் முகாம் :
Updated on
1 min read

மதுரை மாநகராட்சி மண்டலம்-1 அலு வலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் டிச.7-ம் தேதி காலை 10 மணி முதல் 12.30 மணி வரை நடக்கிறது. இதில் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், கட்டிட வரைபட அனுமதி கோரிக்கை மனுக்களை மக்கள் அளிக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in