அஞ்சல் ஊழியர் சங்க கோட்ட மாநாடு :

அஞ்சல் ஊழியர் சங்க கோட்ட மாநாடு  :
Updated on
1 min read

அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்க தபால்காரர் மற்றும் பன்முக திறன் ஊழியர்களின் 39-வது கோட்ட மாநாடு பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்றது.

மாநாட்டுக்கு கோட்டத் தலைவர் சீனிவாச சொக்கலிங்கம் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கண்ணன், இளங்கோவன் உட்பட பலர் கலந்துகொண்டனர். மாநாட் டில், கரோனா தொற்றால் உயிரிழந்த ஊழியர் குடும்பங்க ளுக்கு உடனடியாக வாரிசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in