தென்காசி மாவட்டம் இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. பள்ளி முதல்வர் காந்திமதி மோகனகிருஷ்ணன் தலைமை வகித்தார். பாரத் கல்விக் குழும தலைவர் மோகனகிருஷ்ணன், ஆலோசகர் உஷா ரமேஷ் பங்கேற்றனர்.