Published : 02 Dec 2021 03:08 AM
Last Updated : 02 Dec 2021 03:08 AM

ரூ.28 லட்சம் தங்கம் பறிமுதல் :

சார்ஜாவிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று திருச்சிக்கு வந்தது. அதில் பயணம் செய்தவர்களின் உடைமைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ஒரு பயணி தனது உடலுக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ.28.6 லட்சம் மதிப்பிலான 586 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, அந்த பயணியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x