தொழிற்சங்க கூட்டம் :

தொழிற்சங்க கூட்டம் :
Updated on: 
1 min read

மேலப்பாளையத்தில் எஸ்.டி.டி.யூ தொழிற்சங்க மாவட்ட செயற் குழு கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் ஆரிப் பாஷா தலைமை வகித்தார். பொருளாளர் சுல்தான் பாஷா வரவேற்றார். ஆட்டோ சங்க செயலாளர் ரசூல், மீன் சங்க தலைவர் பாதுஷா, உடலுழைப்பு சங்க செயலாளர் சிந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து வரும் 9-ம் தேதி மேலப்பாளையத்தில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆட்டோ சங்க தலைவர் செய்யது நன்றி கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in