Published : 26 Nov 2021 03:08 AM
Last Updated : 26 Nov 2021 03:08 AM

போடிமெட்டு மலையில் வாகனங்கள் இரவில் செல்லத் தடை :

போடிமெட்டு மலைச் சாலை யில் தொடர் மழையால் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட மண்சரிவு நேற்று சரிசெய்யப்பட்டு இலகுரக வாக னங்களுக்கு மட்டும் அனு மதி அளிக்கப்பட்டது.

இருப்பினும் நேற்று பிற்ப கலில் மீண்டும் கனமழை பெய் யத் தொடங்கியது. எனவே இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x