எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் :

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் :
Updated on
1 min read

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர், எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொள்ளும் எரிவாயு நுகர்வோர் கூட்டம் இன்று (26-ம் தேதி) மாலை 5 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு நுகர்வோர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in