மதுரை-பிகானீர் ரயில் சேவை ரத்து :

மதுரை-பிகானீர் ரயில் சேவை ரத்து :
Updated on
1 min read

தென் மத்திய ரயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் மழை, வெள்ளத்தால் ராஜஸ்தான் மாநிலம் பிகானீரில் இருந்து வரவேண்டிய மதுரை எக்ஸ்பிரஸ் ரயில் ஆந்திர மாநிலத்தில் இருக்கிறது. இதனால் மது ரையிலிருந்து இன்று காலை 11.55-க்கு புறப்பட வேண்டிய (வண்டி எண்: 22631) மதுரை-பிகானீர் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in