எம்எல்ஏ வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாவட்ட ஊராட்சித் தலைவர் சூரியகலா கலாநிதி, ஆல்பா ஹெல்த் பவுண்டேசன் நிர்வாக இயக்குநர் குமரவேல், யா.ஒத்தக்கடை ஊராட்சித் தலைவர் முருகேஸ்வரி சரவணன், தலைமையாசிரியை ஜீவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.