Published : 22 Nov 2021 03:08 AM
Last Updated : 22 Nov 2021 03:08 AM

திமுக நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் :

திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில் பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் தொடர்பான நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் திருச்சி தில்லைநகரிலுள்ள திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என் நேரு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மத்திய மாவட்டப் பொறுப்பாளர் வைரமணி தலைமை வகித்தார். மாநகரச் செயலாளர் மு.அன்பழகன் முன்னிலை வகித்தார். பேரூராட் சிகளுக்கான உள்ளாட்சித் தேர் தலுக்கு வேட்பாளர்கள் தேர்வு, வெற்றிக்கான பிரச்சார பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x