ஆர்ப்பாட்டம் :

ஆர்ப்பாட்டம்  :
Updated on
1 min read

தென்காசி மாவட்ட விசைத்தறி தொழிலாளர்கள் சங்கம் சார்பில், 10 சதவீத கூலி உயர்வு கேட்டும், நூல் விலை உயர்வைக் கண்டித்தும், சங்கரன்கோவில்- திருவேங்கடம் சாலையில் உள்ள பாடாப்பிள்ளையார் கோயில் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலை வர் மாரியப்பன் தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் வேல் முருகன் முன்னிலை வகித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in