சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா :

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா :

Published on

சென்னை சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக் ஷன் குரூப், பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரி, திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் ஆகியவை இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழாவை நடத்தின.

பேராசிரியர் ஜோயல் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜான் கென்னடி தலைமை வகித்தார். பறக்கும்படை வட்டாட்சியர் ராஜேந்திரன் கருத்துரை வழங்கினார். திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் விழிப்புணர்வு இயக்க செயலாளர் கோ.கணபதி சுப்பிரமணியன் சிறப்புரை ஆற்றினார். பேராசிரியர் தே. கதிரவன் நன்றி கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in