Published : 19 Nov 2021 03:11 AM
Last Updated : 19 Nov 2021 03:11 AM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த சிருங்கட்டூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (20-ம் தேதி) நடைபெற உள்ளது. இதனால், செய்யாறு நகரம், திருவத்தூர், பெருங்கட்டூர், பிரம்மதேசம், ராந்தம், வாழ்குடை, செங்காடு, கொருக்கை, ஆக்கூர், பல்லி உள்ளிட்ட கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் மீனாகுமாரி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT