நூலக வார விழா பேச்சுப் போட்டி :

நூலக வார விழா பேச்சுப் போட்டி  :
Updated on
1 min read

நூலக வார விழாவை முன்னிட்டு, தென்காசி வ.உ.சி. வட்டார நூலகத்தில் பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதில், 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் 64 பேர் கலந்துகொண்டனர். எழுத்தாளர் மாடசாமி தலைமை வகித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in