மழை காரணமாக தடகள போட்டி ரத்து :

மழை காரணமாக தடகள போட்டி ரத்து :
Updated on
1 min read

மழை காரணமாக மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

திருப்பத்துார் மாவட்டம் ஜோலார்பேட்டை அரசு மினி விளையாட்டு அரங்கில் வரும் 14-ம் தேதி மாவட்ட அளவில் ஜூனியருக்கான தடகளப்போட்டி நடைபெற இருந்தது. இந்நிலையில், கனமழையின் காரணமாக தேதி குறிப்பிடாமல் தடகளப்போட்டிகள் தள்ளி வைக்கப்பட் டுள்ளதாக திருப்பத்துார் மாவட்ட தடகள சங்கச்செயலாளர் சிவப்பிரகாசம் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in