வியாழன், டிசம்பர் 12 2024
Last Updated : 10 Nov, 2021 03:07 AM
Published : 10 Nov 2021 03:07 AM Last Updated : 10 Nov 2021 03:07 AM
கோவை: கோவையைச் சேர்ந்த 30 வயதான மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த ஒருவர், ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில்,‘‘எனது செல்போன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாயமானது. இதுதொடர்பாக புகார் அளித்திருந்தேன். இந்நிலையில், நான் வீட்டில் தனியாக இருந்தபோது, ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் மூவேந்தன் வேல்பாரி(50) என்பவர், எனது வீட்டுக்குள் நுழைந்தார். மது போதையில் இருந்த அவர், எனக்கு பாலியல் தொல்லை அளித்தார். நான் சத்தம் போட்டவுடன் அங்கிருந்து சென்று விட்டார்’’ எனக் கூறியிருந்தார். இதையடுத்து, மூவேந்தன் வேல்பாரி மீது போலீஸார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT