புகை பழக்கத்துக்கு எதிராக விழிப்புணர்வு :

புகை பழக்கத்துக்கு எதிராக விழிப்புணர்வு :
Updated on
1 min read

புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து புகைப் பழக்கத்துக்கு எதிராக சமூக ஆர்வலர்கள் சங்கரபாண்டியன், சந்தோஷ்குமார் ஆகியோர் பைக்கில் விழிப்புணர்வுப் பிரச் சாரம் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in