பிஎஸ்என்எல் விழாக்கால சலுகை :

பிஎஸ்என்எல்  விழாக்கால சலுகை :
Updated on
1 min read

தீபாவளியையொட்டி அனைத்து ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்களுக்கும் முதல் மாதாந்திர கட்டணங்களில் 90% தள்ளுபடி (அதிகபட்சம் ரூ.500 வரை) வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஃபைபர் பிளான் ரூ.399-க்கு முதல் மாத கட்டணம் ரூ.40 மற்றும் வரி, ஃபைபர் பிளான் 599-க்கு முதல் மாத கட்டணம் ரூ.99 மற்றும் வரி, ஃபைபர் பிளான் 799-க்கு முதல் மாத கட்டணம் ரூ.299 மற்றும் வரி மட்டுமே. அடுத்த ஆண்டு ஜனவரி 30-ம் தேதி வரை வழங்கப்படும் ஃபைபர் பிராட்பேண்ட் இணைப்புகளுக்கு இந்த விழாக்கால சலுகை பொருந்தும் என வேலூர் பிஎஸ்என்எல் பொது மேலாளர் குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in