புதுகை மாவட்டத்தில் 125 அரசுப் பள்ளி மாணவர்கள் ‘நீட்’ தேர்ச்சி :

புதுகை மாவட்டத்தில் 125 அரசுப் பள்ளி மாணவர்கள் ‘நீட்’ தேர்ச்சி :
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டத்தில் நீட் தேர்வெழுதிய 578 அரசுப் பள்ளி மாணவர்களில் 125 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், அறந்தாங்கி அருகே சிலட்டூர் அரசுப் பள்ளி மாணவர் ஐ.சிவா 514 மதிப்பெண் பெற்றார். 301 முதல் 400 மதிப்பெண்கள் வரை 5 மாணவ, மாணவிகளும், 201 முதல் 300 மதிப்பெண்கள் வரை 14 மாணவ, மாணவிகளும் பெற்றனர்.

மேலும், 151 முதல் 200 மதிப்பெண்கள் வரை 22 பேரும், 108 முதல் 150 மதிப்பெண் வரை 83 பேரும் பெற்றுள் ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in