பெரம்பலூரில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் :

பெரம்பலூரில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் :
Updated on
1 min read

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று(அக்.29) காலை 10 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டமன்றத்தில் நடைபெறுகிறது.

கூட்டத்தில் நீர்ப்பாசனம், வேளாண்மை சார்ந்த கடன் உதவிகள், இடுபொருட்கள், இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டுக்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் குறித்து விவாதிக்கப்படும். எனவே இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயனடையலாம் என ஆட்சியர் ப. வெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in