Published : 28 Oct 2021 03:09 AM
Last Updated : 28 Oct 2021 03:09 AM
திருப்பத்தூர் மின்பகிர்மான வட்டம், வாணியம்பாடி மின் கோட்டத்தைச் சேர்ந்த ஆலங்காயம், நாட்றாம்பள்ளி, வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திம்மாம்பேட்டை, கேத்தாண்டப்பட்டி, நாட்றாம்பள்ளி மற்றும் பச்சூர் ஆகிய 8 துணை மின் நிலையங்களில் மாதாந்திர அத்தியவாசிய பராமரிப்புப் பணிகள் வரும் சனிக்கிழமை (30-ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
இதனால், வாணியம்பாடி, நியூடவுன், வளையாம்பட்டு, செக்குமேடு, வள்ளிப்பட்டு, பெருமாள்பேட்டை, ஏலகிரி மலை, பொன்னேரி, கலந்திரா, செட்டியப்பனூர், வாணிடெக், அம்பலூர், குருமதெரு, பெத்த வேப்பம்பட்டு, வெள்ளக்குட்டை, கொர்ணாம்பட்டி, குரும்பட்டி, கொத்தக்கோட்டை, ஆலங்காயம், காவலூர், பூங்குளம், பங்கூர், பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப் படுகிறது.
மேலும், ராஜாபாளையம், பெத்தூர், ஆர்எம்எஸ், புதூர், நாயக்கனூர், நரசிங்கபுரம், ராம ரெட்டியூர், சிக்கனாங்குப்பம், தும்பேரி, அரபாண்டகுப்பம், அம்பலூர், ராமநாயக்கன்பேட்டை, திம்மாம் பேட்டை, புத்துக்கோயில், பெத்தக் கல்லுப்பள்ளி, பெரிய மோட்டூர், கேத் தாண்டப்பட்டி, நாட்றாம்பள்ளி, மல்லகுண்டா, தாசிரியப்பனூர், ஜங்களாபுரம், அதிபெரமனூர், கத்தாரி, பச்சூர், கொத் தூர், காந்திநகர், கண்டம்பட்டி, டோல்கேட், பழையபேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என வாணியம்பாடி மின்கோட்ட செயற்பொறியாளர் பாட்சாமுகமது தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT