

விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 74,850 ஏக்கர் நடவு செய்யப்பட்டுள்ளது, ஆனால் நேற்று முன்தினம் வரை 1,772 விவசாயிகள் 4,329 ஏக்கருக்கு மட்டுமே திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்துள்ளனர்.
தாமதிக்க வேண்டாம்
ரூ. 50.8 கோடி இழப்பீடு
எனவே அனைத்து சம்பா நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகளும் தங்களது பயிரினை புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 15.11.2021ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளுமாறு வேளாண் இணை இயக்குநர் கோ. ரமணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.