நிலச்சரிவால் ரயில் ரத்து :

நிலச்சரிவால் ரயில்  ரத்து :
Updated on
1 min read

தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கேரள மாநிலத்தில் பலத்த மழையால் செங்கோட்டை - புனலூர் ரயில்வே பிரிவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கொல்லத்தில் இருந்துபுறப்பட வேண்டிய கொல்லம் - சென்னை எழும்பூர் சிறப்புரயில் (எண் 06102) செங்கோட்டை - கொல்லம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in