Published : 14 Oct 2021 05:58 AM
Last Updated : 14 Oct 2021 05:58 AM

நெல்லை மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 204 ஊராட்சி தலைவர்கள் :

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 204 ஊராட்சிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட தலைவர்கள் விவரம்:

அம்பாசமுத்திரம் ஒன்றியம்

அடையக்கருங்குளம்- ம. ராஜேஸ்வரி, அயன்சிங்கம்பட்டி- இ.முத்துகிருஷ்ணன், அயன் திருவாலீஸ்வரம்- ஐ. வள்ளி, கோடாரங்குளம்- ப. தங்கம், சாட்டு பத்து- சு. சாரதா, சிவந்திபுரம்- பா. ஜெகன், தெற்கு பாப்பான்குளம்- க. இசக்கிமுத்து, பிரம்மதேசம்- சி. ராமசங்கர், மன்னார்கோவில்- பூ. ஜோதி கல்பனா, வாகைகுளம்- ந. சுப்புலட்சுமி, வெள்ளங்குளி- மா. முருகன், வைராவிகுளம்- சி. பிச்சம்மாள்.

ராதாபுரம் ஒன்றியம்

அணைக்கரை- இ. சூசைரெத்தினம், அப்புவிளை- ம. சாந்தா, ஆனைகுடி- ஜெ. பஞ்சவர்ணம், இடையன்குடி- செய ஜெகா, ராதாபுரம்-அ. பொன்மீனாட்சி, உதயத்தூர்- நெ. கந்தசாமி, உவரி- ப. தேம்பாவணி, உறுமன்குளம்- பொ. வைகுண்டம், கரைச்சுத்து உவரி- ஆ. சரஸ்கவிதா, கரைச்சுத்து புதூர்- கு. முருகன், கஸ்தூரிரெங்கபுரம்- பா. வாழவந்த கணபதி, குட்டம்- எஸ். சற்குணராஜ், குமாரபுரம்- பா. பிரின்ஸ், கும்பிகுளம்- ர. சந்தனமாரி, கூடங்குளம்- ம. வின்சி, கூத்தங்குழி- சூ. சேசுமரிய வளர்மதி, கோட்டைக்கருங்குளம்- ஆ. முருகன், சமூகரெங்கபுரம், அ. அந்தோணிஅருண், சிதம்பராபுரம்- மு. பேபி, சவுந்தரபாண்டியபுரம்- சி. முருகேசன், திருவம்பலாபுரம்- வே. முருகன், தெற்கு கள்ளிகுளம்- ப. மரிய பிரமிளா, பரமேஸ்வரபுரம்- மி. இந்திரா, மகாதேவன்குளம்- மு. பிரேம்சிங், முதுமொத்தன்மொழி- க. ஆனந்தகுமார், விஜயாபதி- மி. சகாய பெப்பின்ராஜ்.

களக்காடு ஒன்றியம்

இடையன்குளம்- பி. கோயில் பிள்ளை பாண்டியன், கடம்போடுவாழ்வு- அ. உச்சிமாகாளி, கள்ளிகுளம்- ரா. ரெங்கம், கீழகருவேலன்குளம்- ர. தங்க துரை, கீழகாடுவெட்டி- அ ஜெயசீலி, கோயிலம்மாள்புரம்- மு. லதா, சிங்கிகுளம்- ச. முத்தையா சுரேஷ், சவலாபேரி- மு. ஐயம்மாள், சூரங்குடி- த. மலர், செங்கலாகுறிச்சி- ம. சவுந்தர ராஜன், தளவாய்புரம்- க.மதன்ராஜ், தேவநல்லூர்- வெ. கிருஷ்ணவேணி, படலையார்குளம்- மு. முருகன், பத்மனேரி- மா. அருள்செல்வி, புலியூர்குறிச்சி- ஜெ. ராஜகுமாரி, மலையடிபுதூர்- ச. ரமேஷ், வடுகச்சிமதில்- தி. செல்வி.

சேரன்மகாதேவி ஒன்றியம்

உலகன்குளம்- த. திரவியமோகன், கரிசல்பட்டி- ஆ. ஜெரால்டு, கூனியூர்- மா. முத்துகிருஷ்ணன், திருவிருத்தான்புள்ளி- மா. இளையபெருமாள், தெற்கு அரியநாயகிபுரம்- பே. உஷாராணி, தெற்கு வீரவநல்லூர்- வே. சந்தனமாரி, புதுக்குடி- சு. சுப்பிரமணியன், பொட்டல்- பெ. மாரிசெல்வி, மலையான்குளம்- ஹ. சித்ரா, மூலச்சி- கு. சமுத்திரகனி, வடக்கு காருகுறிச்சி- சு. பாலகிருஷ்ணன், வெங்கட்ரெங்கபுரம்- த.ஜானகி.

நாங்குநேரி ஒன்றியம்

அ. சாத்தான்குளம்- சா. கோயில்பிச்சை, அரியகுளம்- வ. சுப்புலட்சுமி, அழகப்பபுரம்- த. ரமேஷ், ஆழ்வானேரி- சி. சீனிதாஸ், இட்டமொழி- சி. சுமதி, இலங்குளம்- வே. இஸ்ரவேல் பிரபாகரன், இறைப்புவாரி- யோ.மோகனா, உன்னங்குளம்- பெ. புனிதா, கரந்தானேரி- சு. செந்தில்குமார், காடன்குளம்- ச. ரமேஷ், கூந்தன்குளம்- வே.சுதா, சங்கணாங்குளம்- ச. சின்னத்தம்பி, ச. வெங்கட்ராயபுரம்- சு. பேச்சியம்மாள், சிங்கநேரி- ச. முத்துசொர்ணம், சிந்தாமணி- ம. சேசுமிக்கேல், செண்பகராமநல்லூர்- சி. முருகம்மாள், தளபதிசமுத்திரம்- கா. பாலகிருஷ்ணன், தெற்கு நாங்குநேரி- பா. சகுந்தலா, தோட்டாக்குடி- த. அப்பாத்துரை, பருத்திப்பாடு- மா. ஊசிக்காட்டான், பாப்பான்குளம்- சு.முருகன், பூலம்- மு.முத்துசெல்வி, மருகால்குறிச்சி- சி. சாந்தகுமாரி, முனைஞ்சிபட்டி- பே. இசக்கிதுரை, ராமகிருஷ்ணாபுரம்- சே. வளர்மதி, ராஜாக்கள்மங்கலம்- சே. வெற்றிச்செல்வி, விஜயநாராயணம்- ச. மாணிக்கத்தாய்.

பாப்பாக்குடி ஒன்றியம்

அத்தாளநல்லூர்- சி. சிதம்பரத்தம்மாள், அரிகேசவநல்லூர்- ச. ராமச்சந்திரன், இடைகால்- யோ. பிரியதர்ஷினி, கபாலி பாறை- வை. கஸ்தூரி, கொண்டாநகரம்- ஆ. சொர்ணம், கோடகநல்லூர்- ச. பாலசுப்பிரமணியன், சங்கன்திரடு- பே. முப்பிடாதி, சீதபற்பநல்லூர்- இ. ஐயப்பன், திருப்புடைமருதூர்- சு. ராணி, பழவூர்- கு. பார்வதி, பள்ளக்கால்- ப. ராம்சந்துரு, பாப்பாக்குடி- ந. ஆனைக்குட்டி பாண்டியன், மேலக்கல்லூர்- சு. கற்பகம், மைலப்புரம்- செ. முத்துபாண்டி, ரெங்கசமுத்திரம்- இ. கஸ்தூரி, வடக்குஅரியநாயகிபுரம்- செ. கந்தசாமி, வெள்ளாளன்குளம்- பா. மகாராஜன்.

பாளையங்கோட்டை ஒன்றியம்

அரியகுளம்- மா.சுப்புலெட்சுமி, இட்டேரி- இ.பேச்சியம்மாள், ராஜவல்லிபுரம்- அ. காளி, உடையார் குளம்- ந. இசக்கியம்மாள், கான்சா புரம்- சு.வேல்துரை, கீழநத்தம்- வே.அனுராதா, கீழப்பாட்டம்- மு. துரைச்சி, குன்னத்தூர்- செ. அனுசுயா, கொங்கந்தான்பாறை- ஜா. கலைச்செல்வி, சிவந்திப் பட்டி- சு.பெருமாத்தாள், சீவலப்பேரி- மு. மாரியம்மாள், செங்குளம்- மா. சுடலைமுத்து, தருவை- க. கவுரி லட்சுமி, திடியூர்- பா. வசந்தி, திருமலைக்கொழுந்துபுரம்- வீ.ஐயப்பன், திருவேங்கடநாதபுரம்- அ.சேர்மதுரை, நடுவக்குறிச்சி- பெ.சுந்தரமூர்த்தி, நொச்சிகுளம்- சீ. வேலம்மாள், பாளையம்செட்டிகுளம்- சொ. ஏமன், புதுக்குளம்- சி. முத்துக்குட்டி பாண்டியன், பொன்னாக்குடி- ப. தங்கம், மணப்படைவீடு- செ. சிவலட்சுமி, மருதூர்- பெ. முருகன், முத்தூர்- சு. சுடலைக்கண்ணு, முன்னீர்பள்ளம்- உமா, மேலத்திடியூர்- வே, ராமகிருஷ்ணன், மேலபுத்தனேரி- க. மனோஜ்குமார், மேலப்பாட்டம்- சு. ரத்தினம், ராமையன்பட்டி- கு. டேவிட், ரெட்டியார்பட்டி- ப. சந்திரகுமார்.

மானூர் ஒன்றியம்

அச்சம்பட்டி- த.சண்முகத்தாய், அலங்காரபேரி- ச.மரியசெல்வம், அழகியபாண்டியபுரம்- ஆ.வேலம் மாள், உக்கிரன்கோட்டை- ர.அரைஸ், எட்டான்குளம்- சு.வேம்பு, கங்கை கொண்டான்- பி. கவிதா, கட்டாரங்குளம்- சி. சுதா, கருங்காடு- ச. இசக்கியம்மாள், களக்குடி- ஆ. மாரிமுத்து, கானார்பட்டி- பி.மெர்சி, குப்பக்குறிச்சி- த. நாச்சியார், குறிச்சிகுளம்- இ.மகுதுனன், சித்தார்சத்திரம்- செ.பரமசிவன், சுண்டங்குறிச்சி- மு. கவிதா, சுத்தமல்லி- பா. மேனகா, செழியநல்லூர்- செ. சுப்புலட்சுமி, சேதுராயன்புதூர்- தெ. சுந்தரி, தடியம்பட்டி- வே. சுப்பிரமணியன், தாழையூத்து- சே. பீர்முகைதீன், திருப்பணிகரிசல்குளம்- சு. பெர்சிஸ், துலுக்கர்குளம்- ம. புஷ்பா, தெற்குப்பட்டி- ஆ.ஆஷாதேவி, தென்கலம்- ச.ஷேக்அப்துல்காதர், தென்பத்து- மா. தேவி, தேவர்குளம்- ச. விஜினா, நரசிங்கநல்லூர்- க. சங்கரபாண்டியன், நரிக்குடி- பெ. சந்திரா, நாஞ்சான்குளம்- செ. பசுபதி, பல்லிக்கோட்டை- கா. இசக்கிராணி, பாலாமடை- இ. சுப்புலட்சுமி, பிராஞ்சேரி- மா. செல்வி, பிள்ளையார்குளம்- மா. சுரேஷ், புதூர்- சூ. சேர்மக்கனி, பேட்டை ரூரல்- ஐ. சின்னத்துரை, மதவக்குறிச்சி- பா. முருகன், மாவடி- மு. தன்சில்ரோஸ், மானூர்- செ. பராசக்தி, மூவிருந்தாளி- சு. வெள்ளப்பாண்டி, மேலஇலந்தைகுளம்- பா. சுமதி ஸ்டெல்லா, வல்லவன்கோட்டை- ரா. மரகதம், வன்னிகோனேந்தல்- ல. கிருஷ்ணன், வாகைகுளம்- சு. திருப்பதி, வெள்ளப்பனேரி- மு. ஷர்மிளா.

வள்ளியூர் ஒன்றியம்

அச்சம்பாடு- அ. அன்றோ வெண் ணிலா, ஆ. திருமலாபுரம்- ச. இந்திரா, ஆவரைகுளம்- பா. சிவஅழகு, ஆனை குளம்- மு. அசன்மைதீன், இருக்கன்துறை- மு.இந்திரா, கண்ண நல்லூர்- ச. மகராஜன், காவல்கிணறு- ச. இந்திரா, கோவன்குளம்- த.பாஸ்கர், சிதம்பராபுரம் யாக்கோபுரம்- க. டாலின் ஜான்சி, செட்டிகுளம்- சு.செல்வகுமார், தனக்கர்குளம்- பூ.சுயம்புலிங்கதுரை, தெற்குகருங்குளம்- ரா.ருக்குசத்யா, தெற்குவள்ளியூர்- ரெ.முத்தரசி, பழவூர்- கு.சுப்புலட்சுமி, லெவிஞ்சிபுரம்- ம.கட்டித்தங்கம், வடக்கன்குளம்- ம.ஜான்கென்னடி, வேப்பிலான்குளம்- வீ.முருகன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x