Published : 14 Oct 2021 05:58 AM
Last Updated : 14 Oct 2021 05:58 AM

நெல்லை மாவட்டத்தில் - 90 ஊராட்சி ஒன்றிய வார்டுகளை திமுக கூட்டணி கைப்பற்றியது :

திருநெல்வேலி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தமுள்ள 122 வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுக கூட்டணி 90 இடங்களை கைப்பற்றியுள்ளது. 17 இடங்க ளில் அதிமுக கூட்டணி வேட் பாளர்களும், 15 இடங்களில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றுள்ளனர்.

ஒன்றியம் வாரியாக வார்டு களில் வெற்றிபெற்றவர்கள் விவரம்:

அம்பாசமுத்திரம்: வார்டு 1- ச. மாரியம்மாள் (காங்), 2- கோ. ஆகாஷ் (திமுக), 3- எஸ். கஸ்தூரி (திமுக), 4- உ. சுடலைமுத்து (திமுக), 5- எஸ். ஞானக்கனி (திமுக), 6- த. சரஸ்வதி (திமுக), 7- க. ராமலெட்சுமி (திமுக), 8- ச. இசக்கியம்மாள் (திமுக), 9- ரா. சிவனுபாண்டியன் (திமுக).

ராதாபுரம்: வார்டு 1- அ. மார்க்ரெட் சித்ரா (அதிமுக), 2- சு. காந்திமதி (சுயே), 3- அ. ஞானசர்மிளா (சுயே), 4- இரா. ஜெஸி (திமுக), 5- த. அனிதா ஸ்டெல்லா (திமுக), 6- ஈ. இளையபெருமாள் (திமுக), 7- செ. இசக்கிபாபு (திமுக), 8- க. பரிமளம் (திமுக), 9- ஆ. முருகன் (திமுக), பா. அரிமுத்தரசு (பாஜக), 11- அ. நடராஜன் (திமுக), 12- த. பாலன் (அதிமுக), 13- ஜோ. மவுலின் (திமுக), 14. சி. சேசுராஜ் (திமுக), 15- ஜோ. அன்றனி அல்வின் பிரேமா (திமுக), 16- ரா.ராஜன் (அதிமுக), 17- ஜெ. சவுமியா (திமுக), 18- டெ. அருணா (திமுக).

களக்காடு: வார்டு 1- ஜார்ஜ் கோசல் (திமுக), 2- கா. வனிதா (காங்), 3- யோ. விசுவாசம் (திமுக), 4- அ. தமிழ்செல்வன் (சுயே), 5 – அ. சங்கீதா (சுயே), 6- து. தளவாய்பாண்டியன் (சுயே), 7- ஜா. இந்திரா (திமுக), 8- வை. விஜயலட்சுமி (திமுக), ஆ. சத்யா சங்கீதா (சுயே).

சேரன்மகாதேவி : வார்டு 1- எஸ். ஆனந்தலட்சுமி (திமுக), 2- வே. ராகவன் (அதிமுக), 3- சீ. பூங்கோதை (திமுக), 4- மு. ராணி (காங்), 5- சா. கனகமணி (திமுக).

நாங்குநேரி : வார்டு 1- ரா.இசக்கிப்பாண்டி (திமுக), 2- ஸ்டீபன் ஜோசப் ராஜா (சுயே), 3- க. சங்கரலிங்கம் (அதிமுக), 4- சு. மீனா (திமுக), 5- பெ. செந்தூர்பாண்டியன் (அதிமுக), 6- ரா. முத்துலட்சுமி (சுயே), 7- ஆரோக்கிய எட்வின் (திமுக), 8- சு. லெட்சுமி (அதிமுக), 9- சவும்யா ராகா (திமுக), 10- சு. கிறிஸ்டி (அதிமுக), 11- செ. முருகேசன் (சுயே), 12- செ. ஜெபக்கனி (திமுக), 13- செ. செல்வபிரேமா (திமுக), 14- லெ. செல்வி (அதிமுக), 15- அகஸ்டின் கீதராஜ் (திமுக), 16- பிரேமா எபனேசர் (திமுக).

பாப்பாக்குடி: வார்டு 1- மாரிவண்ணமுத்து (திமுக), 2- ஜீ. சமாதானம் (மார்க்சிஸ்ட் கம்யூ), 3- அ. பனிபுஷ்பம் (திமுக), 4- மை. வளர்மதி (திமுக), 5- சுப்புலட்சுமி (திமுக), 6- மா. பிரியா (திமுக), 7- மா. செல்வி (திமுக), 8-க. பூங்கோதை (திமுக), 9- ப. சோழமுடி (திமுக).

பாளையங்கோட்டை

வார்டு 1- ச. முத்துக்குமார் (அதிமுக), 2- பே. பேச்சியம்மாள் (திமுக), 3- பூ. குமரேசன் (திமுக), 4- எம். திருப்பதி (திமுக), 5- க. தெய்வானை (காங்), 6- தங்கபாண்டியன் (திமுக), 7- க. பகவதி (திமுக), 8- பா. ராஜாராம் (திமுக), 9-செ. சரஸ்வதி (சுயே), 10- சு ராமகிருஷ்ணன் (திமுக), 11- ஐ. நம்பிராஜன் (திமுக), 12- இரா. முரளிதரன், 13- மு. ராமலட்சுமி (திமுக), 14- சு. பூலம்மாள் (திமுக).

மானூர் : வார்டு 1- மு. மல்லிகா (திமுக), 2- ரா. முத்துப்பாண்டி (சுயே), 3- பா. சுதாராணி (திமுக), 4- வே. உடையம்மை (சுயே), 5- சி. உமாதேவி (சுயே), 6- வி. சண்முகசுந்தரி (திமுக), 7- பா. ஜெனட் (சுயே), சி கோபாலகிருஷ்ணன் (அதிமுக), 9- பா. கலைச்செல்வி (திமுக), 10- க. பால்முருகன் (பாஜக), 11- மு. ரகுமத்நிஷா (திமுக), 12- ச. சின்னத்துரை (திமுக), 13- யா. இன்பராஜ் (திமுக), 14- ஆ உச்சிமாகாளி (அதிமுக), 15- செ. மாலதி (சுயே), 16- செ. சுரேஷ் (திமுக), 17- சு. சுகந்தா தேவி (திமுக), 18- நயினார் முகம்மது (திமுக), 19- அ. லேகா (திமுக), 20- பாசக்குமாரி (திமுக), 21- மாரிபிரியா (திமுக), 22- சே. முத்துமாரி (திமுக), 23- தேவி முப்பிடாதி (திமுக), 24- முகமது காசிம் (திமுக), 25- முகம்மது இஸ்மாயில் (திமுக).

வள்ளியூர் : வார்டு 1 ரைகானா செய்யது ஜாவித் (சுயே), 2- தா. பிலிப்ஸ் (காங்), 3- ஞா. பொன்குமார் (திமுக), 4- டெல்சி ஒபிலியா (திமுக), 5- தாய்செல்வி (திமுக), 6- அலெக்ஸ்பால் (திமுக), 7- வெங்கடேஷ் தன்ராஜ் (காங்), 8- ம. திவாகரன் (திமுக), 9- சேவியர் செல்வராஜா (திமுக), 10- மு. ஜெயா (திமுக), 11- மகாலெட்சுமி (திமுக), 12- அ. மல்லிகா (திமுக), 13- அ. பாண்டித்துரை (திமுக), 14- ரா. சாரதா (அதிமுக), 15- பா. ஜெயலெட்சுமி (பாஜக), 16- த. அனிதா (திமுக), 17- ஜே. அஜந்தா (திமுக).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x