Published : 12 Oct 2021 03:14 AM
Last Updated : 12 Oct 2021 03:14 AM

திமுக நிர்வாகிகள் ஆலோசனை :

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தற்செயல் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (அக்.12) நடைபெற உள்ளது. அப்போது, திமுகவினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வி.என்.நகரிலுள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி காணொலிக் காட்சி மூலம் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x