எறையூரில் 70 மி.மீ மழை பதிவு :

எறையூரில் 70 மி.மீ மழை பதிவு :
Updated on
1 min read

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்):

எறையூர் 70, லப்பைக்குடிகாடு 53, வி.களத் தூர் 40, அகரம் சீகூர் 20, கிருஷ்ணாபுரம் 5, புதுவேட்டக்குடி, தழுதாளை தலா 4, வேப்பந்தட்டை 3, பெரம்ப லூர் 2.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in