குறைதீர் கூட்ட மனுவுக்கு ஆதார் எண் கட்டாயம் :

குறைதீர் கூட்ட மனுவுக்கு ஆதார் எண் கட்டாயம் :
Updated on
1 min read

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா பரவலால் நடத்தப்படாமல் இருந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டம் அக்.4-ம் தேதி முதல் திங்கள்கிழமைதோறும் நடைபெற உள்ளது. அதில், கோரிக்கை மனுவில் ஆதார் எண், செல்போன் எண் ஆகியவற்றை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in