டெய்லரிடம் ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் : பெண் காவல் ஆய்வாளருக்கு இடைக்கால ஜாமீன் :

வசந்தி.
வசந்தி.
Updated on
1 min read

இதையடுத்து, மனுதாரருக்கு மனிதாபிமான அடிப்படையில் 3 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது. அக்.4-ம் தேதி காலை 10 மணிக்கு மனுதாரரை மீண்டும் சிறையில் அடைக்க வேண்டும். மனுதாரருடன் 2 பெண் காவலர்கள் உடனிருக்க வேண்டும். இடைக்கால ஜாமீன் காலத்தில் மனுதாரர் தனது மொபைல் போனை விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். மனுதாரர் எந்த மொபைல்போனையும் பயன்படுத்தக்கூடாது.

நேரடியாகவோ, மறைமுகமாகவோ யாரிடமும் பேசக்கூடாது. மதுரையில் அவரது வீட்டிலிருந்து மனுதாரர் வெளியே செல்லக் கூடாது. மனுதாரர் தவறாக நடந்து கொண்டால் போலீஸார் வீடியோ பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார். பின்னர், விசாரணையை அக். 7-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in