Published : 01 Oct 2021 03:20 AM
Last Updated : 01 Oct 2021 03:20 AM

பெருங்களூரில் 83 மி.மீ. மழை :

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணி வரை பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்):

பெருங்களூர் 83, ஆதனக்கோட்டை 56, மழையூர் 47, கறம்பக்குடி 22, அன்னவாசல் 9, ஆலங்குடி 8, அறந்தாங்கி 7, கந்தர்வக்கோட்டை, உடையாளிப்பட்டி தலா 6, ஆயிங்குடி 3, புதுக்கோட்டை 1.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x