அரியலூரில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் :

அரியலூரில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் :
Updated on
1 min read

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(செப்.30) மாலை 3 மணி முதல் 5 மணி வரை விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. எனவே, விவசாயிகள் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை கடைபிடித்து கூட்டத்தில் பங்கேற்று, தங்களின் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in