பொன்னமராவதியில் 77 மி.மீ. மழை :

பொன்னமராவதியில் 77 மி.மீ. மழை :
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணி வரை 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): பொன்னமராவதி 77, குடுமியான்மலை 55, அன்னவாசல் 29, பெருங்களூர் 20, புதுக்கோட்டை 17, காரையூர் 12, கீரனூர் 5, இலுப்பூர், திருமயம் தலா 4, ஆதனக்கோட்டை 1.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in