கமுதி அருகே பெண் கொலை :

கமுதி அருகே பெண் கொலை  :
Updated on
1 min read

கமுதி அருகே ஏனாதியைச் சேர்ந்தவர் மாடசாமி (32). இவரது மனைவி ராதிகா (28). இவர்களுக்கு 8 வயதில் மகள் உள்ளார். மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த மாடசாமி அடிக்கடி தகராறு செய்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை தனது மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு, பேரையூர் காவல் நிலையத்தில் மாடசாமி சரண் அடைந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in