திருப்பத்தூர் மாவட்டத்தில் 7,819 பேர் மனு தாக்கல் :

திருப்பத்தூர் மாவட்டத்தில் 7,819 பேர் மனு தாக்கல்  :
Updated on
1 min read

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக் கான தேர்தல் அடுத்த மாதம் 6-ம் தேதி முதற் கட்டமாகவும், 9-ம் தேதி 2-ம் கட்டமாக நடைபெற உள்ளது.

இதையொட்டி, கடந்த 15-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் வேட்புமனுதாக்கல் முடிவடைந்தது. மனுக்கள் மீதான பரிசீலினை நேற்று நடைபெற்றது. நாளை மனுக்களை வாபஸ் பெறலாம்.திருப்பத்தூர் மாவட்டத்தில் 2,125 உள்ளாட்சி பதவிகளுக்கு 7,819 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in