திருச்சியில் 4 நாட்களில் 99 ரவுடிகள் கைது :

திருச்சியில் 4 நாட்களில்  99 ரவுடிகள் கைது :
Updated on
1 min read

திருச்சி மாநகரில் ரவுடிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக தலைமறைவாக உள்ள ரவுடிகள், பழைய குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்யும் பணியை மாநகர போலீஸார் துரிதப்படுத்தியுள்ளனர்.

அதன்படி கடந்த 4 நாட்களில் இதுவரை 99 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள நபர்களை கைது செய்ய அந்தந்த காவல்நிலைய போலீஸாரும், தனிப்படை போலீஸாரும் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in