செய்யாறு பகுதியில் நாளை மின்தடை :

செய்யாறு பகுதியில்  நாளை மின்தடை  :
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த சிறுங்கட்டூர் துணை மின் நிலையத்தில் நாளை (21-ம் தேதி) பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது. இதனால், செய்யாறு, திருவத்திபுரம், பெருங்கட்டூர், பிரம்மதேசம், ராந்தம், வாழ்குடை, செங்காடு, கொருக்கை, ஆக்கூர் மற்றும் பல்லி ஆகிய ஊர்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) மீனாகுமாரி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in