109 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் :

109 கிலோ  புகையிலை பொருட்கள் பறிமுதல் :
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு போலீஸார், அக ரம் சாலை சந்திப்பில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த காரை சோதனையிட்டதில் 109 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் இருந்தன. காரை ஓட்டி வந்த கிரியம்பட்டியைச் சேர்ந்த பெரியசாமியை (36) கைது செய்து குட்காவை பறிமுதல் செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in