Published : 12 Sep 2021 03:21 AM
Last Updated : 12 Sep 2021 03:21 AM

நீட் மாதிரி தேர்வு :

செங்கோட்டை நூலகத்தில் நீட் தேர்வுக்கான இலவச மாதிரித் தேர்வு நடைபெற்றது. வட்ட துணைத் தலைவர் ஆதிமூலம், பொருளாளர் பா.சுதாகர் ஆகியோர் பேசினர். அபெக்ஸ் அகடமி இயக்குநர் ராமசுப்பிரமணியன், எக்ஸ்ட்ரா மார்க்ஸ் எஜுகேசன் இந்தியா லிமிடெட் துணை மேலாளர் ஹரி கிருஷ்ணன் சுந்தர் ஆகியோர் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்தனர்.மாதிரித் தேர்வில் சுமார் 70 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x