Published : 08 Sep 2021 03:18 AM
Last Updated : 08 Sep 2021 03:18 AM

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இடஒதுக்கீடு விவரம் :

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இட ஒதுக்கீடு அறிவிக்கப் பட்டுள்ளது. அதன்படி, மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பதவி பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கான இடஒதுக்கீடு:

பாப்பாகுடி- பட்டியலின பெண், சேரன் மகாதேவி- பட்டியலின பொதுப்பிரிவு, களக்காடு, மானூர், நாங்குநேரி, ராதாபுரம்- பொதுப்பிரிவு பெண், அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, வள்ளியூர்- பொது.

ஊராட்சி தலைவர் பதவிக்கான இடஒதுக்கீடு:

அம்பாசமுத்திரம் ஒன்றியம்: கோடரன்குளம்- பட்டியலின பெண், வெள்ளங்குளி- பட்டியலின பொதுப்பிரிவு, அடையகருங்குளம், அயன்திருவா லீஸ்வரம், மன்னார்கோயில், சாட்டுப்பத்து, வாகை குளம், வைராவிகுளம்- பொதுப்பிரிவு பெண். அயன்சிங்கம்பட்டி, பிரம்மதேசம், சிவந்திபுரம், தெற்குபாப்பான்குளம், ஜமீன் சிங்கம்பட்டி- பொது.

சேரன்மகாதேவி ஒன்றியம்: பொட்டல், வெங்கட்ரெங்கபுரம்- பட்டியலின பெண், கூனியூர்- பட்டியலின பொதுப்பிரிவு, மலையன்குளம், மூலச்சி, தெற்கு அரியநாயகிபுரம், தெற்குவீரவ நல்லூர்- பொதுப்பிரிவு பெண், கரிசல்பட்டி, புதுக்குடி,திருவிருதான்புள்ளி, உலகன்குளம், வடக்கு காருக்குறிச்சி- பொது

களக்காடு ஒன்றியம் : சீவலப்பேரி- பட்டியலின பெண், தளவாய்புரம்- பட்டியலின பொதுப்பிரிவு, தேவநல்லூர், கடம்போடுவாழ்வு, கள்ளிகுளம், கீழகாடுவெட்டி, பத்மநேரி, புலியூர்குறிச்சி, சூரன்குடி, வடுகச்சிமதில்- பொதுப்பிரிவு பெண், இடையன்குளம், கீழகருவேலன்குளம், கோவிலம்மாள்புரம், மலையடிபுதூர், படலையார் குளம், செங்கலகுறிச்சி, சிங்கிகுளம்- பொது.

மானூர் ஒன்றியம் : கங்கைகொண்டான், கட்டாரங்குளம், சுத்தமல்லி, தெற்குபட்டி, உக்கிரன்கோட்டை, வெள்ளப்பனேரி- பட்டியலின பெண், செழியநல்லூர், களக்குடி, பேட்டை ரூரல், சுண்டன்குறிச்சி, வாகைகுளம், வன்னிக்கோனேந்தல்- பட்டியலின பொதுப்பிரிவு, அழகியபாண்டியபுரம், ஆலங்காரபேரி, எட்டாங்குளம், கானார்பட்டி, கருங்காடு, குப்பக்குறிச்சி, மேலஇலந்தைகுளம், நரிக்குடி, பள்ளமடை, பல்லிக்கோட்டை, பிராஞ்சேரி, சேதுராயன்புதூர், திருப்பணிகரிசல்குளம், தென்பத்து, துலுக்கர்குளம், வல்லவன்கோட்டை- பொதுப்பிரிவு பெண். அச்சம்பட்டி, சித்தார்சத்திரம், தேவர்குளம், குறிச்சி குளம், மதவகுறிச்சி, மானூர், மாவடி, மூவிருந்தாளி, நாஞ்சான்குளம், நரசிங்கநல்லூர், பிள்ளையார்குளம், புதூர், தடியம்பட்டி, தாழையூத்து, தென்கலம்- பொது.

நாங்குநேரி ஒன்றியம் : சடையநேரி வெங்கடராயபுரம், தெற்கு நாங்குநேரி- பட்டியலின பெண், காடன்குளம் திருமலாபுரம், பாப்பான்குளம், தோட்டக்குடி- பட்டியலின பொது, அரியகுளம், இரைப்புவாரி, இட்டமொழி, கூந்தன்குளம், மறுகால்குறிச்சி, பூலம், ராஜாக்கமங்கலம், ராமகிருஷ்ணபுரம், செண்பகராமநல்லூர், சிங்கனேரி, விஜயநாராயணம்- பொதுப்பிரிவு பெண். ஏ. சாத்தான்குளம், அழகப்பபுரம், ஆழ்வ நேரி, சிந்தாமணி, தளபதிசமுத்திரம், இலங்குளம், கரந்தானேரி, முனைஞ்சிப்பட்டி, பருத்திப்பாடு சங்கனாங்குளம், உன்னங்குளம்- பொது.

பாளையங்கோட்டை ஒன்றியம் : கீழநத்தம், மணப்படைவீடு, பொன்னாக்குடி, சீவலப்பேரி- பட்டியலின பெண், மருதூர், நடுவக்குறிச்சி, பாளையஞ்செட்டிகுளம், ரெட்டியார் பட்டி- பட்டியலின பொதுப்பிரிவு, அரியகுளம், இட்டேரி, கீழப்பாட்டம், கொங்கந்தான்பாறை, குன்னத்தூர், முன்னீர்பள்ளம், நொச்சிகுளம், சிவந்திப்பட்டி, தருவை, திடியூர், உடையார்குளம்- பொதுப்பிரிவு பெண். கான்சாபுரம், மேலபாட்டம், மேலபுத்த னேரி, மேலதிடியூர், முத்தூர், புதுகுளம், ராஜ வல்லிபுரம், ராமையன்பட்டி, செங்குளம், திருமலைகொழுந்துபுரம், திருவேங்கடநாதபுரம்- பொது.

பாப்பாகுடி ஒன்றியம்: கொண்டாநகரம்- பட்டியலின பெண், இடைகால், மைலபுரம்- பட்டியலின பொது, அத்தாளநல்லூர், கபாலிபாறை, மேலகல்லூர், பழவூர், ரெங்கசமுத்திரம், சங்கன்திரடு, திருப்புடைமருதூர்- பொதுப்பிரிவு பெண், அரிகேசவநல்லூர், கோடகநல்லூர், பள்ளக்கால், பாப்பாகுடி, சீதபற்பநல்லூர், வடக்கு அரியநாயகிபுரம், வெள்ளாளன்குளம்- பொது

ராதாபுரம் ஒன்றியம் :கோட்டைகருங்குளம், கரைசுத்துபுதூர், சவுந்தரபாண்டியபுரம்- பட்டியலின பொது, ஆனைகுடி, பரமேஸ்வரபுரம்- பட்டியலின பெண், அப்புவிளை, சிதம்பராபுரம், கரைசுத்து நவலடி, கரைசுத்து உவரி, கூடங்குளம், கும்பிகுளம், கூத்தங்குளி, உவரி, ராதாபுரம், தெற்குகள்ளிகுளம், உருமன்குளம்- பொதுப்பிரிவு பெண், அணைக்கரை, இடையன்குடி, கஸ்தூரி ரெங்கபுரம், குமாரபுரம், குட்டம், மகாதேவன்குளம், முதுமொத்தான்மொழி , சமூகரெங்கபுரம், திருவம்பலாபுரம், உதயத்தூர், விஜயாபதி- பொது.

வள்ளியூர் ஒன்றியம்: காவல்கிணறு- பட்டியலின பெண், கண்ணநல்லூர்- பட்டியலின பொது, ஏ. திருமலாபுரம், அச்சம்பாடு, அங்கார்குளம், ஆவரைகுளம், சிதம்பராபுரம் யாக்கோபுரம், லெவஞ்சிபுரம், பழவூர், தெற்கு வள்ளியூர்- பொதுப்பிரிவு பெண். ஆனைகுளம், செட்டிகுளம், தனக்கர்குளம், இருக்கன்குடி, கோவன்குளம், தெற்கு கருங்குளம், வடக்கன்குளம் வேப்பிலாங்குளம்- பொது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x