வீட்டை உடைத்து 8 பவுன் நகை கொள்ளை :

வீட்டை உடைத்து 8 பவுன் நகை கொள்ளை  :
Updated on
1 min read

திண்டிவனம் அருகே மேல்பாக்கத்தைச் சேர்ந்தவர் கலைராஜ் (26). இவர் திண்டிவனம் பாரதிதாசன் பேட்டை பகுதியில் வாடகை வீட்டில் தங்கி, ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். மேல்பாக்கத்திற்கு சென்றிருந்த இவர், நேற்றுகாலை வீட்டிற்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, 8 பவுன் நகைகள், ரூ.21 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in