தினக்கூலி பணியாளர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம் :

தினக்கூலி பணியாளர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம் :
Updated on
1 min read

அவிநாசி சாலையில் திருமுருகன்பூண்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர்சங்க மாவட்டத் தலைவர் பி.பழனிசாமி தலைமை வகித்தார். தினக்கூலி அடிப்படையில் 130-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், 20 குடிநீர் பணியாளர்கள் பல ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in