திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் - 35 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது :

திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் -  35 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது :
Updated on
1 min read

2020- 2021-ம் ஆண்டுக்கு மாநில நல்லாசிரியர் விருது (டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது) பெறும் திருச்சி மாவட்ட ஆசிரியர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள் ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சி யர் சு.சிவராசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கவுண்டம்பட்டி ஊராட்சி ஒன்றி யத் தொடக்கப் பள்ளி தலைமை யாசிரியர் ந.கீதா, கொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் இரா.அசோக்குமார், எடமலைப்பட்டிப் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர் பி.ஜோ.கி.ஜெயராணி, பாம்பாட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை யாசிரியர் இரா.மார்செலின் ரெஜினாமேரி, இ.வெள்ளனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் இரா.பாலசுப்பிரமணியன், சா.அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) கோ.முத்த மிழ்செல்வன், மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் க.அன்பு சேகரன், முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் (ஆங்கிலம்) ப.சிவராஜ், மணப்பாறை தியாகேசர் ஆலை மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குநர் கி.முத்துக்குமார், திருநெடுங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் எ.நித்யானந்தன், மேல கல்கண் டார்கோட்டை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி தலைமை யாசிரியர் எஸ்.பீபி அப்துல், கைலாசபுரம் பாய்லர் பிளாண்ட் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதுகலை வேதியியல் ஆசிரியர் பொ.கணேஷ், வேங்கூர் செல்லம் மாள் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி முதல்வர் சு.பகவதியப்பன்.

புதுக்கோட்டை மாவட்டத்தில்....

தஞ்சாவூர் மாவட்டத்தில்...

இவர்களுக்கான விருது தஞ்சா வூர் ஆட்சியர் அலுவலகத்தில் விரைவில் வழங்கப்படவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in