Published : 02 Sep 2021 03:14 AM
Last Updated : 02 Sep 2021 03:14 AM

தோகைமலையில் 40 மில்லி மீட்டர் மழைப்பதிவு :

கரூர் மாவட்டத்தில் தோகைமலை, மைலம்பட்டி, கரூர், மாயனூர், கிருஷ்ணராயபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. கரூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு விவரம்(மி.மீட்டரில்): தோகைமலை 40, மைலம்பட்டி 21, கரூர் 5.20, மாயனூர் 5, கிருஷ்ணராயபுரம் 3.20.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x